பசறையில் விபத்து- 13 பேர் காயம்!

கொழும்பிலிருந்து பசறை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

கொழும்பிலிருந்து பசறை நோக்கி பயணித்த தனியார் பேருந்தின் சாரதி தூங்கியதால், பசறையில் உள்ள 15வது தூண் பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இன்று (11) காலை 6.30 மணியளவில் விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த 13 பேர் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply