விஜித் விஜயமுனிக்கு பிணை!

சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட லொறியை பயன்படுத்தியதாகக் கூறி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா இன்று (20) காலை பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

30 நிமிட சமர்ப்பணங்களுக்கு பின்னர் நீதவான் அவரை 200,000 ரூபா சரீரப்பிணையில் செல்ல அனுமதித்திருந்தார்.

அத்துடன் அடுத்த மாதம் 6 ஆம் திகதி மீண்டும் வழக்கிற்கு அழைப்பதற்கும் உத்தரவிட்டார்.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply