ஜனாதிபதியின் அடுத்த வெளிநாட்டு பயணம்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு சில மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கிடைத்துள்ள அழைப்புகளின் பிரகாரம் எதிர்வரும் பெப்ரவரி நடுப்பகுதியில் ஜனாதிபதி மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணமொன்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக அரசதரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த பயணத்தின் போது ஜனாதிபதி, எரிபொருளை நேரடியாக நாட்டுக்கு இறக்குமதி செய்வது குறித்தும், குறைந்த விலையில் எரிபொருளை பெறுவது தொடர்பாகவும் முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுகளில் ஈடுபட உள்ளதாக தெரியவருகிறது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply