இன்று (05) காலை, பணமோசடி சட்டத்தின் கீழ் வாக்குமூலம் அளிக்க குற்றப் புலனாய்வுத் துறைக்கு முன்னிலையான டெய்சி பொரெஸ்ட் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட அவர் கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.