இராஜாங்க உயர்கல்வி அமைச்சர் பதவி ;அரசு பரிசீலனை

இராஜாங்க உயர்கல்வி அமைச்சர் பதவிக்குப் பொருத்தமான நபரை நியமிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

அத்துடன் குறித்த பதவிக்கு விஜயதாச ராஜபக்ஷவை முன்மொழியப்பட்டது.

ஆனால் அவர் குறித்த பதவியை ஏற்க மறுத்துவிட்டார்.

தான் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவியைத் தவிர ராஜா ங்க அமைச்சுப் பதவியை ஒருபோதும் வகித்ததில்லை என விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், விஜேதாச ராஜபக்ஷ இந்த பதவியை ஏற்கவில்லை என்றால், பொருத்தமான மற்றொரு நபரை நியமிக்க அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

You May Also Like

About the Author: kalaikkathir