தெல்லிப்பளை துர்க்கை அம்மனுக்கு இன்று தேர்

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த தேர்த்திரு விழா இன்று காலை இடம்பெறவுள்ளது.

கடந்த 12 தினங்களாக இடம்பெற்று வந்த ஆலய வருடாந்த மகோற்சவத்தில் இன்று காலை தேர்த் திருவிழா இடம்பெறுகின்றது.

ஆலயத்துக்கு செல்லும் அடியவர்கள் அனைவரும் சுகாதார நடைமுறைகளைப்பின் பற்றி சமூக இடைவெளியை பேணி தேர்த் திருவிழாவில் பங்கேற்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

You May Also Like

About the Author: kalaikkathir