இலங்கை – சிம்பாப்வே அணிக்கிடையிலான முதலாவது டி20 போட்டி ஆரம்பம்!

இலங்கை கிரிக்கெட் அணிக்கும், சிம்பாப்வே அணிக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி இன்று ஆரம்பமாகின்றது.

அதன்படி ஹராரே விளையாட்டு மைதானத்தில் இன்று (03) மாலை 5:00 மணிக்கு ஆரம்பமாக உள்ளது.

சிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெற்று ஒருநாள் தொடரை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply