கொழும்பு ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் சர்வதேச புத்தக கண்காட்சி!

சர்வதேச புத்தக கண்காட்சி கொழும்பு ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (27) காலை 09 மணிக்கு ஆரம்பமாகியது.

அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இந்த நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இங்கு 500க்கும் அதிகமான காட்சிக் கூடங்கள் உள்ளன.

எதிர்வரும் 06ஆம் திகதி வரை கண்காட்சி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply