கொழும்பு பன்னிப்பிட்டிய, தெபானாம பகுதியிலுள்ள பிளாஸ்டிக் கடையொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ஏற்பட்ட தீ விபத்தினை கட்டுப்படுத்த கோட்டை மாநகர சபையின் 2 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்து.