மனுஷ நாணயக்கார இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் விசாரணை ஒன்றுக்காக ஆஜராகி உள்ளார்.
மனுஷ நாணயக்கார கடந்த அரசாங்கத்தின் போது அமைச்சராக செயல்பட்ட காலத்தில், விவசாய வேலைகளுக்காக இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்புவதில் நடந்த முறைகேடுகள் குறித்து இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு விசாரணை நடத்தி வருகின்றது. இது தொடர்பிலான விசாரணைக்காகவே மனுஷ நாணயக்கார இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகி உள்ளார்.
