4ஆவது தெற்காசிய தடகள செம்பியன்ஷிப் போட்டி- சிறந்த தடகள வீரருக்கான விருதை வென்ற இலங்கையர்!

4ஆவது தெற்காசிய தடகள செம்பியன்ஷிப் போட்டி இந்தியாவின் ராஞ்சியில் நடைபெற்றிருந்தது.

இதன்போது இலங்கையின் ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்கவுக்கு சிறந்த ஆண் தடகள வீரருக்கான விருது வழங்கப்பட்டது.

நேற்று (26) நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் ருமேஷ் தரங்க 84.29 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply