கலவானை பகுதியில் துப்பாக்கி சூடு!

கலவானை, தெல்கொட பகுதியில் துப்பாக்கி சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது.

சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply