அம்பலாங்கொடை நகர சபையை அண்மித்த பகுதியில் துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (4) காலை இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.