WhatsApp செயலி ஊடாக பணம் கோரும் மோசடி- பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

‘WhatsApp’ செயலி ஊடாக பணம் கோரும் மோசடி தொடர்பான முறைப்பாடுகள் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.ஜி. ஜெயனெத்சிறி தெரிவித்தார்.

இதனால் வட்ஸ்அப் குழுக்களைப் பயன்படுத்தும் பொது மக்கள், இந்த மோசடிகள் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும் என

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply