புகையிரதத் திணைக்களத்தில் பெண் அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி!

புகையிரதத் திணைக்களத்தில் உள்ள 04 பதவிகளுக்குப் பெண் அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி,

புகையிரத இயந்திர சாரதி (Train Engine Driver)

புகையிரத பாதுகாப்பு அதிகாரி (Train Guard/Regulator)

புகையிரத நிலைய பொறுப்பதிகாரி (Station Master)

புகையிரத மேற்பார்வை முகாமையாளர் (Train Supervisory Manager/Management)

ஆகிய பதவிகளுக்காகப் பெண் அதிகாரிகள் ஆட்சேர்ப்பு செய்யப்பட உள்ளனர்.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply