அனர்த்தத்தினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 355ஆக உயர்வு!

நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்திய டித்வா புயலினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 355 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் 366 பேர் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த திணைக்களம் டெஹ்ரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply