ரம்புக்கனை, கங்கைகும்பூர பகுதியில் பாரிய மண்சரிவு!

ரம்புக்கனை, கங்கைகும்பூர பகுதியில் இன்று (01) பாரிய மண்சரிவு ஒன்று பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே அந்தப் பகுதி வழியாகப் பயணிப்போர் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply