முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க இன்று (02) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க இன்று (02) முற்பகல் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்தார்.
ஆணைக்குழுவால் தற்போது மேற்கொள்ளப்படும் விசாரணை ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குக்கும் பொருட்டு ஆஜராகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
