ருஹுணு கதிர்காம மகா ஆலயத்தின் புதிய பஸ்நாயக்க நிலமேயாக ஆராச்சிகே திலின மதுஷங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இன்றையதினம் (09) இடம்பெற்ற வாக்கெடுப்பில் ஆராச்சிகே திலின மதுஷங்க அப்பதவிக்காகத் தெரிவு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திலின மதுஷங்க தற்போது தெவிநுவர ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமேயாகவும் கடமையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.
