எதிர்வரும் 18ஆம் திகதி நாடாளுமன்றம் கூடுவதாக சபாநாயகர் அறிவிப்பு!

எதிர்வரும் டிசம்பர் மாதம் 18ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்குநாடாளுமன்ற அமர்வு நடைபெறும் என சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன அறிவித்துள்ளார்.

பிரதமர் ஹரிணி அமரசூரியவின் கோரிக்கைக்கு அமைய நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 16 இற்கு அமைவாக சபாநாயகரால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் (இலக்கம் 2466/33) நேற்று (12) வெளியிடப்பட்டுள்ளது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply