பருவகால சீட்டை பயன்படுத்தும் பாடசாலை மாணவர்களுக்கு அறிவித்தல் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்த மாதமும் நவம்பர் மாதத்திற்கான பருவகால சீட்டை பயன்படுத்தி இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் பயணம் செய்ய முடியும் என என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.
இதற்கிடையில், னர்த்த நிலைமையால் பாதிக்கப்பட்ட கல்வி நடவடிக்கைகளை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு தேவையான நிதியை திரட்டும் நோக்கில், ஜனவரி மாதத்தில் ஒரு நாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்க ஆசிரியர்கள் தயாராக இருப்பதாகவும் பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
