இந்த ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 22 இலட்சத்தை கடந்துள்ளதாக சுற்றுலா அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
அதன்படி நேற்று (15) வரை 2,208,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.