பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள விசேட அறிவித்தல்!

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு பொலிஸார் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் 2026ஆம் ஆண்டில் இது தொடர்பில் பொதுமக்களின் கவனத்திற்குத் தொடர்ந்தும் கொண்டு வருவதுடன், திட்டமிட்ட வகையில் சட்டத்தை நடைமுறைப்படுத்த இலங்கை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply