இலங்கையைச் சேர்ந்த இளம் வீரர் தாவி சமரவீர 11 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவு உலக மேசைப்பந்து தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
சர்வதேச மேசைப்பந்து தரவரிசைப் பட்டியலின் படி மிகச் சிறு வயதிலேயே உலகத் தரவரிசையில் முதல் நிலை இடத்தைப் பெற்றுள்ளதோடு, இலங்கை நாட்டுக்கும் சர்வதேச அளவில் பெரும் புகழைத் தேடித்தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
