பத்திரிகையாளர் ஜக்கி ஜபார் வீட்டில் உயிரிழந்த நிலையில் மீட்பு

ஜலன்டின் பத்திரிகையாளர் ஜக்கி ஜபார் அவரது வீட்டில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

பலநாட்கள் காணாமல்போயிருந்த நிலையிலேயே அவரது சடலம் வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தனியாக வசித்தவந்த பத்திரிகையாளர் சில நாட்களாக பணிக்கு சமூகமளிக்கவில்லை என சகபணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உறவினர் ஒருவர் வீட்டுக்குள் சென்றவேளை பத்திரிகையாளர் உயிரிழந்த நிலையில் காணப்படுவதை பார்த்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir