Home இலங்கை அரசாங்க ஊழியர்களுக்காக வழங்கப்படும் பண்டிகை முற்பணம் அதிகரிப்பு! அரசாங்க ஊழியர்களுக்காக வழங்கப்படும் பண்டிகை முற்பணம் அதிகரிப்பு! Digital News Jan 13, 2026 0 Comments Tweet on Twitter Share on Facebook Google+ Pinterest அரசாங்க ஊழியர்களுக்காக வழங்கப்படும் பண்டிகை முற்பணத்தை 15,000 ரூபா வரை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.