நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகமும் பணிக்குழாம் பிரதானியுமான சமிந்த குலரத்ன பணி இடைநிறுத்தம்!

நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகமும் பணிக்குழாம் பிரதானியுமான சமிந்த குலரத்ன பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

அவரது நியமனம் தொடர்பில் எழுந்துள்ள சிக்கல் நிலை காரணமாக நேற்று (23) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த பணி இடைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply