யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பணியாற்றும் பெண் உத்தியோகத்தருக்கு பாலியல் தொல்லை!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பணியாற்றும் தென்னிலங்கையைச் சேர்ந்த பெண் உத்தியோகத்தர், சிறைச்சாலையில் பணியாற்று சக தென்னிலங்கை உத்துயோகத்தர்களாலேயே பாலியல் தொல்லைக்கு உள்ளாவதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

முறைப்பாட்டின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட 3 சிறைச்சாலை உத்தியோகத்தர்களில் இருவர் நேற்று பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

3ஆவது உத்தியோகத்தரை எதிர்வரும் திங்கட்கிழமை சமூகமளிக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply