நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலத்தை நிறைவேற்ற திட்டம்!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலத்தை எதிர்வரும் பெப்ரவரி 17ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொண்டு, அன்றைய தினமே அதனை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply