குருநாகல் பகுதியில் உள்ள தலைக்கவசம் தொழிற்சாலையில் திடீர் தீ பரவல்!

குருநாகல், பரகஹதெனிய பிரதேசத்தில் உள்ள தலைக்கவசம் (Helmet) தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ பரவலால் தொழிற்சாலை முழுமையாக அழிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் இன்று (10) இடம்பெற்றுள்ளது.

தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply