முன்னாள் எம்.பி விஜித் விஜயமுனி சொய்சா பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலை!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா இன்று (17) காலை பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வருகை தந்துள்ளார்.

விசாரணை ஒன்றுக்காக வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply