ஜனாதிபதி அநுர ட்ரம்பின் விசேட பிரதிநிதியை சந்தித்து கலந்துரையாடல்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான விசேட பிரதிநிதியும், இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதுவருமான செர்ஜியோ கோரை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (18) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பிற்கு இணங்க, ‘AI Impact Summit 2026’ மாநாட்டில் பங்கேற்பதற்காக புதுடெல்லிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply