இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் தலைவர் ரிச்சர்ட் வில்லியம் இலங்கை வருகை!

இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் தலைவர் ரிச்சர்ட் வில்லியம் தோம்சன் (Richard William Thompson) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று (24) நாட்டை வந்தடைந்துள்ளார்.

இலங்கையில் இரண்டு வார காலம் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

வில்லியம் தோம்சன் இன்று காலை 08.35 மணியளவில் டுபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான EK-650 ரக விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில், அவரை இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் அதிகாரிகள் குழு வரவேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply