நீண்டகாலப் போர் பணவீக்கம் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும்- ஐரோப்பிய மத்திய வங்கி!

நீண்டகாலப் போர் பணவீக்கம் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் என ஐரோப்பிய மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

ஈரானுக்கு எதிரான தொடர்ச்சியான போருக்கு மத்தியில், மத்திய கிழக்கு பிராந்தியத்திலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் தொடர்ந்து வீழ்ச்சியடைவது, பணவீக்கத்தின் பெரும் அதிகரிப்புக்கும் ஐரோப்பிய பிராந்தியத்தின் உற்பத்தியில் பாரிய வீழ்ச்சிக்கும் வழிவகுக்கக்கூடும் என ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணர் பிலிப் லேன் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மத்திய கிழக்கிலிருந்து ஏற்படும் இந்த அதிர்ச்சியின் அளவு, “மோதலின் வீச்சு மற்றும் கால அளவைப்” பொறுத்து அமையும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply