இலங்கையின் சில மாகாணங்களில்கல்வி வகுப்புகளை நடத்த தடை

நாட்டில் தற்பொழுது நிலவும் கொரோனா நிலைமைகள் காரணமாக ஆறு மாகாணங்களுக்கு அனைத்து கல்வி வகுப்புகளையும் மறு அறிவித்தல் வரை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேல், மத்திய, தெற்று, ஊவா, கிழக்கு மற்றும் வட மாத்திய மாகணங்களுக்கே இவ்வாறு அந்தந்த மாகாண ஆளுநர்களின் உத்தரவின் பேரில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதுடன் அனைத்து பாடசாலைகளுக்கும் இரண்டாம்தவனை விடுமுறையும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .

You May Also Like

About the Author: kalaikkathir