குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள சேவைகள் இடை நிறுத்தம்!

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலமும், பிராந்திய அலுவலகங்களும் ஒக்டோபர் 16 ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று நிலைமை காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir