சற்று முன்னர் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் சில பகுதிகளில் தளர்வு

தனிமைப்படுத்தப்பட்டிருந்த புளத்கொஹுபிட்டிய பொலிஸ் பிரிவு மற்றும் கேகாலை மாவட்டத்தின் கலிகமுவ பிரதேச சபை பகுதிகளில் தனிமைப்படுத்தல் நீக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக குறித்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பித்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir