கோர விபத்து ; 6 வயது சிறுவன் பரிதாப பலி

மட்டக்களப்பு கரடியனாறு சின்னப்புல்லுமலை பிரதேசத்தில் மோட்டார் சைக்கள் இரண்டு நேருக்கு நேர் மோதியதில் , 6 வயது சிறுவனொருவன் பரிதாபமாக உயிரிழந்தள்ளான். அத்துடன் இந்த விபத்தில் மூவர்…

மருத்துவ பீடத்தில் கொரோனா பரிசோதனை 2 நாட்களுக்கு நிறுத்தம்

யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தில் கொரோனா பரிசோதனை நடவடிக்கைகள் 2 நாட்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது. பல்கலைகழக விரிவுரையாளர் மற்றும் அவருடைய கணவரின் விசமத்தனமான பிரச்சார நடவடிக்கைகளாலேயே பரிசோதனை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக…

ஊரடங்கு சட்டம் தொடர்பில் அறிக்கை

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் இயல்பு வாழ்க்கையை வழமை நிலைக்கு கொண்டுவருவது எவ்வாறு? என்பது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. 01.எந்த மாவட்டங்களில் ஊரடங்கு…

இராஜகிரியவில் ஒருவருக்கு கொரோனா!

கொழும்பு, இராஜகிரியவில் முதன்முதலாக கொரோனா வைரஸ் தொற்றுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இராஜகிரிய, பண்டாரநாயக்கபுர பகுதியிலேயே குறித்த நபர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார். இதையடுத்து  அந்தப் பகுதியைச் சேர்ந்த…

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தாதி ஒருவருக்கு கொரோனா

இலங்கையில் கொரோனா வைரஸால் இரண்டாவது பெண் உரிழந்துள்ளார். கொழும்பு 15, மோதரை (முகத்துவாரம்) பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய பெண்ணே இன்று உயிரிழந்துள்ளார் என்று சுகாதார அமைச்சு…

பல்கலைக்கழகங்களின் கற்கைகளை மீண்டும் ஆரம்பிப்பது ஒத்திவைப்பு

நாட்டில் பல்கலைக்கழகங்களின் கற்கைகளை மீண்டும் ஆரம்பிக்கப்படுவது ஒத்திவைக்கப்பட உள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாட்டில் கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடுகளையடுத்து பல்கலைக்கழக நடவடிக்கைகள்…

ஐயாயிரம் கொடுப்பனவில் இருந்துவிலகும் சங்கம்

5000 ரூபா கொடுப்பனவை பகிர்ந்தளிக்கும் செயற்பாட்டில் இருந்து தாம் விலகிக்கொள்வதாக இலங்கை கிராம உத்தியோகத்தர் சங்கம் அறிவித்துள்ளது. இதுவரை தங்களுக்கு மேலதிக கொடுப்பனவு, பாதுகாப்பு ஆடைகள் என…

வடக்கில் மட்டும் ஏன் பாஸ் நடைமுறை கூட்டமைப்பு பிரதமரிடம் கேள்வி

நாடாளுமன்ற முன்னான் உறுப்பினர்களுடனான சந்திப்பின்போது, இலங்கையின் வேறு எந்த மாகாணங்களிலும் இல்லாத பாஸ் நடைமுறை வடக்கில் நடைமுறைப்படுத்துவது ஏன்? என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்….

அரச ஓய்வூதிய காரர்களுக்கு இன்று முதல் ஓய்வூதிய கொடுப்பனவு

அனைத்து அரச ஓய்வூதிய காரர்களுக்கும் ஓய்வூதிய கொடுப்பனவு இன்றும் நாளையும் வழங்கப்படவுள்ளது. இதற்கான ஒழுங்குகளை பொருளாதார புத்தொளி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக…

1.5 மில்லியன் டொலர் நிதியை நன்கொடையாக வழங்கி அவுஸ்ரேலியா

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இலங்கைக்கு அவுஸ்ரேலியா 1.5 மில்லியன் டொலர் நிதியை நன்கொடையாக வழங்கியுள்ளது. இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர் ஸ்தானிகராலயத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம்…