பாதிக்கப்பட்டவர்களுக்கு கடன் வழங்க மத்திய வங்கி ஒப்புதல்

கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்ட 20 ஆயிரத்து 240 வியாபாரங்களுக்கென 53 பில்லியன் ரூபாவுக்கான கடன் திட்டதிற்கு மத்திய வங்கி ஒப்புதல் அளித்துள்ளது 4 சதவீத வட்டி வீதத்தில்…

கொரோனாவில் இருந்து மீண்டு 152 பேர் வீடுகளுக்கு திரும்பினர்

வவுனியா- வேளான்குளம், வன்னி விமானப்படை முகாமில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 152 பேர், தனிமைப்படுத்தலை நிறைவு செய்து இன்று வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். குறித்த 152 பேரும், பீ.சி.ஆர் பரிசோதனைகளுக்கு…

கல்முனையில் சோகம் ; மாணவன் உயிரிழப்பு

கல்முனை பகுதியிலுள்ள குளமொன்றினை புனரமைக்கும் பணியில் ஈடுபட்ட கனரக வாகனத்தின் சில்லுக்குள் அகப்பட்ட பாடசாலை மாணவனொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் கல்முனை துரைவந்தியமேடு அரசினர்…

ஐக்கிய தேசியக் கட்சியின் பிளவினை சீர் செய்ய முடியாது ;பிரதமர்

ஐக்கிய தேசியக் கட்சியின் பிளவினை இனியொருபோதும் சீர் செய்ய முடியாது என்றும் எதிர்வரும் பொதுத்தேர்தல் ஐக்கிய தேசிய கட்சியின் இறுதி அரசியல் அத்தியாயம் என்று கூட குறிப்பிடலாம்…

விவசாயத்திற்கு நாட்டில் முன்னுரிமை வழங்கப்படும் ; ஜனாதிபதி

இலங்கையில் தற்போது காணப்படும் பிரச்சினைகள் மற்றும் குறைகளை தீர்த்து விவசாயத்திற்கு நாட்டில் முன்னுரிமை வழங்கப்படுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். அநுராதபுரம் மாவட்டத்தில் நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா…

ஐ .நா சபையில் 10 ஆம் திகதி இலங்கை தொடர்பான அறிக்கை!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில், இலங்கை தொடர்பான அறிக்கை எதிர்வரும் 10 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் 44ஆவது…

யாழ்ப்பாணத்து இளைஞன் ஒருவர் பிரான்ஸில் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாண இளைஞன் ஒருவர் பிரான்ஸில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம்- மல்லாகத்தை பிறப்பிடமாக கொண்ட பாலச்சந்திரன் அஜந்தன் (வயது-40) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார். குறித்த…

அடைக்கலநாதனை வன்னி மக்கள் தோற்கடிக்க வேண்டும் ; ஈ .பி .டி பி லெம்பேட்

குறுக்கு வழியில் அரசியலுக்கு வந்து தமிழ் மக்களின் வாக்குகளைச் சூறையாடி நாடாளுமன்றம் சென்று சுகபோகங்களை அனுபவிக்கும் செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவினரை வன்னி…

முஸ்லீம் மக்களின் எதிரி ராஜபக்ச குடும்பமே !!

இலங்கையில் முஸ்லிம் மக்களின் ஒட்டுமொத்த எதிரியாக ராஜபக்சக்கள் இருக்கின்றார்கள். இவர்கள் அடித்து, அதட்டி, அச்சுறுத்தி முஸ்லிம்களிடம் வாக்குப் பெறமுடியாது.” என்று தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல்…

குமார் சங்கக்காரவிடம் 9 மணிநேரம் விசாரணை

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார இன்று , விளையாட்டுத்துறையில் இடம்பெறும் மோசடிகளை தடுக்கும் விஷேட பொலிஸ் பிரிவில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். இன்று காலை…