டக்ளஸ் தேவானந்தாவின் பதுகாப்பு பிரிவினரின் வாகனம் விபத்து
யாழ்ப்பாணம் – கொடிகாமம் மிருசுவில் பகுதியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பதுகாப்பு பிரிவினரின் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. கொடிகாமம் வைத்தியசாலைக்கு முன்பாக இன்று அதிகாலை 6 மணியளவில் இந்த…
தமிழ் பேசும் குடும்ப நல மருத்துவ மாதுக்கள் 13 பேருக்கு திடீர் இடமாற்றம்
மத்திய மாகாணத்தில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கடமையாற்றி வந்த தமிழ் பேசும் குடும்ப நல மருத்துவ மாதுக்கள் 13 பேருக்கு அவர்களின் சொந்த இடமான கிழக்கு மாகாணத்திற்கு…
தமிழ் தலைமைகளுக்கு பகிரங்க சவால் விடுத்தார் எஸ்.வியாழேந்திரன்
திட்டமிட்ட வகையில் இன இருப்பினை கேள்விக்குள்ளாக்கி பாதிப்பினை தாங்கிக்கொண்டுவரும் சமூகமாக இந்த கிழக்கில் இருக்கின்ற ஒரே சமூகம் தமிழ் சமூகம் ஆகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்…
மீண்ட கடற்படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு!
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் ஆறு கடற்படையினர் குணமடைந்துள்ளனர். கடற்படை ஊடகப்பேச்சாளர் இதுகுறித்த தகவலினை வெளியிட்டுள்ளார். இதற்கமைய இதுவரையில் 848 கடற்படையினர் கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர். இலங்கையில்…
எனது ஒளிப்படத்தை பயன்படுத்தக் கூடாது – ஜனாதிபதி உத்தரவு
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக தனது ஒளிப்படத்தை பயன்படுத்தக்கூடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்தோடு, பாதுகாப்பு சேவைகள், பொது…
மகளை கொன்றதுடன் தானும் தற்கொலைக்கு முயற்சி பெண்ணின் பின்னணி வெளியானது !
வவுனியா – நெடுங்கேணியைச் சேர்ந்த இளம் வயது தாய், பிரிட்டன் மிட்சம் பகுதியில் தான் பெற்ற மகளையே கத்தியால் குத்தி கொன்றதுடன் தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார் இந்நிலையில்,…
ஊழல் மோசடி ஆணைக்குழுவில் ஆஜராகும் விளையாட்டு வீரர்
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார விளையாட்டில் இடம்பெறும் ஊழல் மோசடி குறித்து ஆராயும் காவல்துறை விசாரணைக் குழுவில் நாளை காலை 9 மணிக்கு…
வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்தவர்களுக்கு அவசர செய்தி
கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட இலங்கையர்களில் விமான நிலையத்தில் சுங்க வரி அற்ற பொருட்களை கொள்வனவு செய்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்காதவர்களுக்கு மீண்டும் அந்த…
தனியார் வகுப்புகள் குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு
தனியார் வகுப்புக்களை மீண்டும் ஆரம்பிப்பதில் உள்ள சிக்கல்கள் தொடர்பாக அகில இலங்கை தொழில்சார் கல்வியியலாளர்கள் சங்கம் முன் வைத்த ஆலோசனைகள் பலவற்றை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச உடனடியாக…
யாழ்ப்பாண மாம்பழத்தை சுவைத்தார் மஹிந்த
இன்றையதினம் அலரிமாளிகையில் தமிழ் ஊடகவியலார்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சந்தித்து பேசிக்கொண்டிருந்தார். இதன்போது, அவருக்கு ஒரு கூடை கறுத்தக்கொழும்பான் மாம்பழம் வழங்கப்பட்டது. இதன்போது அந்த, மாம்பழம் ஒன்றை…