சீட்டிழுப்பில் வெற்றிபெற்ற நபரைக் கடத்திய கும்பல்!
ஏழரை கோடி ரூபா பெறுமதியான லொத்தர் பரிசு பெற்ற நபரை கடத்திச் சென்ற குழுவொன்றை கம்பளை விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் கம்பளை குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து…
பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழப்பு!
திருகோணமலை சீனக்குடா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் விமானத்தில் இருந்த இலங்கை விமானப்படை வீரர்கள் இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை விமானப்படை பயிற்றுவிப்பகம்,…
மீண்டும் எம்.பி. ஆகிறார் ராகுல் காந்தி
ராகுல் காந்தியின் தகுதி நீக்க உத்தரவை திரும்ப பெற்றது மக்களவை செயலகம். அவதூறு வழக்கில் ராகுல் காந்தியின் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் தகுதி நீக்க உத்தரவு…
அதிக வெப்பநிலைக்கு முகம்கொடுக்கும் தெற்காசிய சிறுவர்கள் – யுனிசெஃப்
யுனிசெஃப்பின் கூற்றுப்படி, அதிகரித்த வெப்பநிலையால் ஏறக்குறைய அரை பில்லியன் குழந்தைகள் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. இன்று ஒரு செய்தி வெளியீட்டில், யுனிசெஃப் அதன் 2020 தரவுகளின் பகுப்பாய்வில், ஆப்கானிஸ்தான்,…
2-வது T20 போட்டி – இந்தியாவை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் வெற்றி!
மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 2-வது T20 போட்டி கயானாவில் நேற்று இடம்பெற்றது. குறித்த போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்தியா 20 ஓவர் முடிவில்…
டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று(08) மாற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (08) வௌியிட்ட நாணய மாற்று விகித அறிக்கையின் படி,…
அவுஸ்திரேலியா டி20 அணிக்கு புதிய தலைவர்!
எதிர்வரும் தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்திற்கான இருபதுக்கு 20 கிரிக்கட் அணிக்கான புதிய தலைவராக மிச்செல் மார்ஷ் இனை அவுஸ்திரேலியா நியமித்துள்ளது. இதேவேளை, தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்திற்கு மூன்று புதிய வீரர்கள்…
வெள்ளப் பெருக்கினால் 10 இலட்சம் பேர் இடம்பெயர்வு!
சீன தலைநகர் பெய்ஜிங் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் இது வரையில் 10 இலட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன் குறித்த வெள்ளப்…
இலங்கை ஏதிலி தமிழகத்தில் மாயம்!
இந்தியா தமிழகம் மண்டபம் ஏதிலிகள் முகாமில் இருந்த 29 வயதுடைய இலங்கைப் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த பெண்ணை கடந்த…
விஞ்ஞானிகளால் புதிய வகை புழு இனம் கண்டுபிடிப்பு
சைபீரியாவில் பனி மூடிய வனப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 46 ஆயிரம் ஆண்டுகள் பழமையான புழு இனத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த உறங்கும் புழுக்களுக்கு விஞ்ஞானிகளால் தண்ணீர் மற்றும்…
