ஆப்கானிஸ்தானில் கிழக்குப் பகுதியில் உள்ள பக்கீடா நகரில் உள்ள சீக்கிய வழிபாட்டு தலமான குருத்வாராவில் சீக்கியர்களின் புனிதக் கொடியாகிய நிசான் சஹிப குருத்வாராவில் உச்சியில் இருந்து தாலிபான்களால் நீக்கப்பட்டது. பின்னர் இந்த புனித கொடி மீண்டும் குருத்வாராவில் உச்சியில் நடப்பட்டதாக இந்திய உலக போர் அமைப்பு தலைவர் புனித் சிங் சந்தோக் தெரிவித்துள்ளார். இது வைரல் ஆகியுள்ளது.
சீக்கிய கொடிக்கு உரிய மரியாதை அளித்த தாலிபான்கள்..!



