மியன்மாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

மியன்மாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. குறித்த நிலநடுக்கமானது 7.7 ரிச்டர் அளவில் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தாய்லாந்தின்,…

தென் கொரியாவில் உள்ள இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

தென் கொரியாவின் தென் கிழக்கு பகுதியில் காட்டு தீ பரவி வரும் நிலையில் குறித்த பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு இலங்கைத் தொழிலாளர்களைக் கேட்டுக்கொள்வதாக கொரியாவில் உள்ள இலங்கைத்…

பூமிக்கு திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமிக்குத் திரும்பியுள்ளார். சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 286 நாட்களாக தங்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ்,…

பருவகால சீட்டை வைத்திருப்போரை பஸ்களில் ஏற்றிச் செல்ல மறுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்- இலங்கை போக்குவரத்து சபை!

மாதாந்த பருவகால சீட்டை வைத்திருக்கின்ற பாடசாலை மாணவர்கள், தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் முதியவர்கள் ஆகியோரை, இலங்கைப் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் ஏற்றிச்…

பிரித்தானியாவில் சட்டவிரோதமாக தங்கியிருப்போருக்கு எதிராக நடவடிக்கை- அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள தகவல்!

பிரித்தானியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள அகதிகளை கண்டறிந்து அவர்களை கைது செய்து சொந்த நாட்டிற்கு அனுப்ப பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. பிரித்தானிய பிரதமர் கேர் ஸ்டார்மர்…

அமெரிக்காவின் பிலடெல்பியா பகுதியில் விமான விபத்து!

அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியா பகுதியில் இடம்பெற்ற விமான விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிலடெல்பியா நகர விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட மருத்துவ சேவைப்…

இன்று ஆரம்பமாகும் ஐ.சி.சி மகளிர் டி20 உலகக் கிண்ணப் போட்டித் தொடர்!

19 வயதுக்குட்பட்ட ஐசிசி மகளிர் டி20 உலகக் கிண்ணப் போட்டித் தொடர் மலேசியாவில் இன்று (18) ஆரம்பமாகவுள்ளது. 2023 ஆம் ஆண்டு அறிமுகமான 19 வயதுக்கு உட்பட்ட…

தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் கைது!

பதவி நீக்கம் செய்யப்பட்ட தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் (Yoon Suk Yeol) இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த டிசம்பர் மாதத்தில் இராணுவச் சட்டத்தை…

லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ- பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ வேகமாக பரவி வரும் நிலையில் இதில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. லொஸ் ஏஞ்சல்ஸ்…

பதவி விலகினார் கனடா பிரதமர் ட்ரூடோ!

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக நேற்று (6) அறிவித்துள்ளார். கனடாவின் ஒட்டாவா நகரில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே…