கிரிக்கெட்டுக்கான அனுமதிச்சீட்டுகளை பெறுவதில் மக்கள் மத்தியில் பதற்றம்!

தம்புள்ளை பிரதேச செயலகத்தில் இன்று இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான T20 போட்டிக்கான அனுமதிச்சீட்டு கொள்வனவு செய்யும் முயற்சியில் மக்கள் கூட்டம் அலைமோதியதால் அங்கு பதற்றமான சூழ்நிலை…

நாணய சுழற்சியில் சிம்பாப்பே வெற்றி!

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று கொழும்பு ஆர் பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், நாணய சுழற்சியில்…

மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பற்றுச்சீட்டு இலவசம்!

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியை கிரிக்கெட் ரசிகர்களுக்கு இலவசமாக காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது. குறித்த போட்டியானது, நாளை கொழும்பு ஆர்.பிரேமதாச…

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடக்காது!

2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கையில் நடைபெறவிருந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரை சர்வதேச கிரிக்கெட் சபை (ஐசிசி) இலங்கையில் இருந்து தென்னாபிரிக்காவிற்கு…

இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் நிதி செலவீட்டை தெளிவுபடுத்திய ரொஷான் ரணசிங்க!

இலங்கை கிரிக்கட் நிறுவனத்திடம் இருந்து விளையாட்டு அமைச்சுக்கு கிடைத்த நிதி எவ்வாறு செலவிடப்பட்டது என்பதற்கான எழுத்து மூல ஆதாரம் தன்னிடம் உள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க…

2023 உலகக் கிண்ணம் – வென்ற ஆஸி. அணிக்கு ரணில் வாழ்த்து!

2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணியினர் வெற்றி பெற்றமைக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,…

ரொஷானுக்கு ஆதரவாக சில அமைச்சர்கள்; எதிர்க்கட்சித் தலைவரும் ஆதரவு தெரிவிப்பு

விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியில் இருந்து ரொஷான் ரணசிங்க பதவி நீக்கப்பட்டால் மேலும் 5 அமைச்சர்கள் ஒரே சமயத்தில் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாகத்…

உலகக் கோப்பைக்கான இலங்கை அணி மீண்டும் நாடு திரும்பியது!

இலங்கை கிரிக்கெட் அணி 2023 ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை பிரச்சாரத்தை ஏமாற்றத்துடன் முடித்துக்கொண்டு இன்று காலை நாடு திரும்பியது. இந்த குழுவினர், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்…

ரொஷானின் தீர்மானத்தை இடைநிறுத்தியது நீதிமன்றம்

அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழுவின் செயற்பாடுகளை 14 நாட்களுக்கு இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல் விளையாட்டு அமைச்சர் நியமித்த…

SLC இடைக்கால குழு நியமனத்திற்கான காரணங்களை தெளிவுப்படுத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் !

இலங்கையில் கிரிக்கெட்டை மிக விரைவில் மீண்டும் வெற்றிகளை அடையக்கூடிய நிலைக்கு கொண்டு வர வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மேலும்…