பண்டிகைக் காலத்தை முன்னிட்டு ‘சதொச’ விற்பனை நிலையங்கள் ஊடாக விலைக்கழிவு!
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 100 வகையான பொருட்களுக்கு ‘சதொச’ விற்பனை நிலையங்கள் ஊடாக விலைக்கழிவு வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இன்று (20)…
நாளை மற்றும் நாளை மறுதினம் எரிபொருள் விநியோகிக்கும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெறும்!
நாளை மற்றும் நாளை மறுதினம் விநியோகஸ்தர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெறும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. நாளை மற்றும் நாளை மறுதினங்களில் எரிபொருள்…
யாழ். நயினாதீவில் வீசிய மினி சூறாவளி!
யாழ்ப்பாணம் நயினாதீவில் வீசிய மினி சூறாவளியால் இறங்கு துறை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தகர கொட்டகை தூக்கி வீசப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் சீரற்ற கால நிலைமை காணப்படுவதனால், யாழ்ப்பாணத்தில் பல…
எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பில் ஜனாதிபதி விளக்கம்!
எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பில் இன்றைய (20) நாடாளுமன்ற அமர்வில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க விளக்கம் அளித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,…
ஈரான் கப்பலுக்கு அனுமதி வழங்காமைக்கான காரணம் தொடர்பில் ஜனாதிபதி விளக்கம்!
ஈரான் கப்பலுக்கு அனுமதி வழங்காமை தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்றைய (20) நாடாளுமன்ற அமர்வில் கருத்து வெளியிட்டுள்ளார். அவர் தெரிவித்த விடயமாவது, மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள…
ஹம்பாந்தோட்டை பகுதியில் எரிபொருளை பதுக்கிய நபர் ஒருவர் பொலிஸாரால் கைது!
ஹம்பாந்தோட்டை, கட்டுவெவ சல்மல்யாய பகுதியில் எரிபொருளைச் சேமித்து வைத்திருந்த நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சோதனை…
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் நிலை- அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளில் மாற்றம்!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் நிலைமை காரணமாக இலங்கையில் அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவுப்பொருள் இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் நிஹால்…
World’s End பகுதியில் தவறி வீழ்ந்த யாழ். பல்கலை மாணவி- உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய சாரதி!
நுவரெலியாவில் உள்ள ஹோட்டன் சமவெளி தேசிய பூங்காவில் அமைந்துள்ள உலக முடிவு (World’s End) பகுதியில் நேற்று (19) இடம்பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச்…
புதன்கிழமை அறிவிக்கப்பட்டுள்ள அரச விடுமுறையை திங்கட்கிழமைக்கு மாற்றுமாறு கோரிக்கை!
புதன்கிழமை அறிவிக்கப்பட்டுள்ள அரச விடுமுறை தினத்தை திங்கட்கிழமைக்கு மாற்றுமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (19) இடம்பெற்ற மத்தியகிழக்கு…
குளத்தில் நீராடச் சென்ற சிறுமி முதலையால் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழப்பு!
மரதன்கடவல, ஹினுக் கிரியாவ குளத்தில் நீராடச் சென்ற சிறுமி ஒருவர் முதலையினால் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கணேவல்பொல பகுதியைச் சேர்ந்த 9 வயதுடைய…
