இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் மாவட்ட ரீதியிலான வாக்குப்பதிவு வீதங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
கம்பஹா மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் அதி கூடிய வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.
இம்முறை யாழ் மாவட்டத்திலேயே குறைந்தளவான வாக்காளர் வீதம் பதிவாகியுள்ளது.
யாழ்ப்பாணம் – 65%
முல்லைத்தீவு – 68%
மட்டக்களப்பு – 69%
அம்பாறை – 70%
கிளிநொச்சி – 72%
வவுனியா – 72%
மன்னார் – 72%
பதுளை – 73%
மாத்தளை – 74%
காலி – 74%
கொழும்பு – 75%
குருநாகல் – 75%
இரத்தினபுரி – 75%
புத்தளம் – 75%
களுத்துறை – 75%
கேகாலை – 75%
அனுராதபுரம் – 75%
திருகோணமலை – 76%
மொனராகலை – 77%
பொலன்னறுவை – 78%
கண்டி – 78%
ஹம்பாந்தோட்டை – 78%
நுவரெலியா – 80%
கம்பஹா – 80%