உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு யாழ்.மாவட்டச் செயலகத்தில் மரநடுகை

கடந்த ஜூன் 5 ஆம் திகதி உலக சுற்றுசூழல் தினம் உலகலாவில் நினைவுகூரப்பட்டது.அதன் தொடர்ச்சியாக பயன்தரும் மரங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

யாழ்.மாவட்டச் செயலர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இன்று காலை மரம் நாடும் நிகழ்வு இடம்பெற்றள்ளது .

இந் நிகழ்வில் மாவட்டச் செயலகத்தின் வளாகத்தில் மாவட்டச் செயலர் மரக்கன்று ஒன்றினை நாட்டி வைத்தத்துடன், மாவட்டச் செயலக ஊழியர்களுக்கும் பயன்தரும் மரக்கன்றுகளை வழங்கி வைத்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir