சிறகுகள் அமையத்தின் சுற்றுச்சூழல் பிரிவின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கான – சுற்றுச்சூழல் பாசறை

தரம் 6, 7, 8 மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் பாசறை இன்றும் நாளையும் – 3,4 ஜூன் (சனி, ஞாயிறு) – காலை 9 மணிமுதல் 12 மணிவரை யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.

மாணவர்களுக்கு சூழலியல் மீதான பற்றுதலினை ஏற்படுத்தும் வகையில் செயற்பாட்டு ரீதியிலான பாசறையாக அமையவுள்ளது.

பாசறையில் கலந்துகொள்ள பதிவினை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவுகளுக்கு – https://www.sirakukal.live
மேலதிக விபரம் பெற – +94 77 678 5023

முதற்கட்டமாக யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் குறித்த சுற்றுச்சூழல் பாசறை தொடர்ச்சியாக சிறகுகள் அமைய பிராந்தியங்களில் முன்னெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: digital

Leave a Reply