பிரதம நீதியரசராக முர்து பெர்னாண்டோவை நியமிக்கும் பரிந்துரைக்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அரசியலமைப்பு பேரவை நேற்றிரவு(15) மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.
பிரதம நீதியரசராக முர்து பெர்னாண்டோவை நியமிப்பதற்கான பரிந்துரையை ஜனாதிபதி, அரசியலமைப்பு பேரவைக்கு அனுப்பி வைத்திருந்தார்.