மலையகத்தில் ரயில்சேவை வழமைக்கு திரும்பியது!

ஹாலிஎல – உடுவர பகுதியில் மண்மேடு சரிந்தமையால் தடைப்பட்டிருந்த மலையக மார்க்க ரயில் போக்குவரத்து இன்று(02) முதல் வழமைக்கு திரும்பியுள்ளது.

மலையகத்திற்கான ரயில் மார்க்கத்தில் ஹாலிஎல – உடுவர பகுதியில் அண்மையில் மண்சரிவு ஏற்பட்டது.

குறித்த ரயில் மார்க்கத்தில் சரிந்து வீழ்ந்த மண்மேடு நேற்று முற்றாக அகற்றப்பட்டது.

இன்று காலை முதல் குறித்த ரயில் மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply